வகுப்புக்கள் 3 நாட்களை உள்ளடக்கியது

நாள் 1.1.முதலாவது  வகுப்பில் அந்நிய செலாவணி /பங்கு சந்தைகளின் அறிமுகம் , வரலாறு மற்றும் உங்களுக்கு இந்த விடயம் சார்பாக 

 ஏற்ப படும் அனைத்து விதமான கேள்விகளுக்குமான விடைகள்  அளிக்கப்டும்.


இறுதியில் உங்களுக்கு பயிற்சி செய்து   பார்ப்பதற்கான    இலவச அந்நிய செலாவணி  கணக்கு ஒன்று ஆரம்பித்து தரப்படும்  

 

நாள். 2


நாள் 2.

தொழில்நுடப் ரீதியான அணுகு முறைகள் ,அலகுகள் , வழிகாட்டிகள் என்பன உங்களுக்கு கற்று தரப்படும் நாள்.3

 நாள் 3.

நடைமுறை சிக்கல்கள் 

எவ்வாறு வெற்றிகரமாக லாபகரமாக  வியாபாரம் செய்வது 

எவ்வாறு பணத்தினை  கையாள்வது 

என்பன கற்றுத்தரப்படும்


பின்னர் ஒரு மாதத்துக்கு உங்களுக்கு தொலைபேசி வாயிலாக உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்ககள் /பிரச்சனைகளை களைய  ஆலோசனைகள்  வழங்கப்ப்டும்.

வகுப்பு நடைபெறும் இடங்கள்

வகுப்பு வகைகள்

நீங்கள்  குழுவாகவோ அல்லது தனி நபராகவோ எம்மிடம் பயிலலாம் 

வெளிநாடுகளில் வசிப்போருக்கு

நீங்கள் வெளி நாடுகளில் வசித்தால் skype  அல்லது தொலைபேசி ஊடக பாடங்களை பெற்றுக்கொள்ள முடியும் 


அல்லது நீங்கள் 5பேருக்கு மேற்பட்ட குழுவாக பயில விரும்பினால் மேலதிகமான ஒரு சிறு கட்டணதுடன் உங்கள் நாடுகளுக்கு நாம் வருகை தந்து உங்களை பயிற்றுவிக்க முடியும் .

நீங்கள் லண்டலின் வசித்தால் மேற்கு லண்டனில் உள்ள      எமது நிறுவனத்திலும்  

நீங்கள் பிற பகுதிகளில் வசித்தால் உங்கள் வசதிக்கு ஏற்ப உங்களுக்கு அண்மித்த பகுதிகளில் எங்களால் உங்களுக்கு கற்பித்து தர முடியும் .