கேள்வி/பதில்கள்

அந்நிய செலாவணி [FOREX]மற்றும் [SHARE MARKET]பங்குச்சந்தை வர்த்தகம் என்றால் என்ன ?

அந்நிய செலாவணி (FOREX,FX OR CURRENCY MARKET) என்பது நாணயமாற்றுதலுக்கான உலகளாவிய பரவலாக்கப்பட்ட சந்தையாகும்.

 இது  நாணயங்களை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றுவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.


இணைய இணைப்பின் வசதி ஊடக தற்காலத்தில் நீங்கள் இருக்கும் இடத்தில்  இருந்தவாறே சர்வதேச ரீதியில் இந்த வியாபாரத்தில் ஈடுபட முடியும் 

இந்த வியாபாரத்தை தொடங்க எவ்வளவு முதலீடு தேவை ?

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற வரையறை எதுவும் கிடையாது 

நீங்கள் முதலில் இலவச கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம்உங்களை  பரீட்சித்து பார்த்தபின் நீங்களாகவே முடிவு செய்யலாம் 

நான் பகுதி நேரமாக இதனை செய்ய முடியுமா ?

நீங்கள் இந்த வியாபாரம் பற்றிய முழுமையான அறிவினை பயின்றால் நிச்சயமா பகுதி நேரமாகவோ  அல்லது முழு நேரமாகவோ ஈடுபட  முடியும்  

நான் இலங்கையில் வசிக்கின்றேன் என்னால் உங்களிடம் பயில முடியுமா ?

நீங்கள் உலகின் எப்பகுதியில் வசித்தாலும் எம்மிடம் பயில முடியும் அத்துடன்    அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடு படவும் முடியும் ,உங்களுக்கு தேவையானது இடையூறு அற்ற வேகமான இணைய இணைப்பும் ஒரு கணணியும் மாத்திரமே. 

ஒரு நாளைக்கு இந்த வியாபாரத்தின் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் ?

இது நீங்கள் செலவிடும் நேரத்தையும் முதலீடு செய்யும் பணத்தையும் பொறுத்தது 

நீங்கள் முறையாக பயின்று சரியான வழியில் சென்றால் படிப்படியாக பெரும் தொகை பணத்தை சம்பாதிக்கலாம் 

நான் உங்களிடம் பயில விருப்பினால் முதலில் என்ன செய்ய வேண்டும் ?

நீங்கள் முதலாவதாக [தொடர்புகளுக்கு] என்ற இணைப்பின் ஊடாக உங்கள் பெயர் /மினஞ்சல் முகவரி /தொலைபேசி இலக்கம் மற்றும் நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்ற விபரத்தை அனுப்பினால் நாங்கள் உங்களுடன் தொடர்பு கொண்டு பாடநெறிகளை எங்கு எவ்வாறு பெற்றுக்கொள்ளவது என்பது பற்றி அறிவிப்போம் 

இந்த கல்வியை பயில எவ்வளவு பணம் செலவாகும் ?

மூன்று நாட்கள் உங்களுக்குஅனுபவம் வாய்ந்த வல்லுநர்களால்   முழு நேரமாககற்பித்து தரப்படும் 

ஒவ்வொரு வகுப்பும் ஒரு வார இடைவெளியில் நடைபெறும் 

மூன்று நாட்களுக்குமான மொத்த கட்டணமாகதனி நபர் ஒருவருக்கு   £300.00 அறவிடப்படும்

நான் உங்களிடத்தில் எனது பணத்தினை முதலீடு செய்ய முடியுமா ?

நிச்சயமயாக இல்லை 

நாங்கள் அந்நிய செலாவணி மற்றும் பங்குச்சந்தை பற்றிய அறிவினை மட்டுமே வழங்குகின்றோம் 

எமது கல்விச்சேவைக்குரிய கட்டண தை தவிர நாம் வேறு எதையம் அறவிடுவது இல்லை 


எங்கு எவ்வளவு முதலீடு செய்வது என்பது உங்களை பொறுத்தது